Posts

Showing posts from 2019

Comali natpe thunai meesaya murukku in 1 status

Image
Youtube :  https://youtu.be/64lERph7DvQ Tamilstatus :  https://tamilstatus.in/v/Y7UR1A

About milk

Image

My friend's review

Image

natpe thunai

Image

புரட்சி கவிஞர்

Image

KuThAsThA - Trailer

Our Trailer is out Plz visit https://youtu.be/vDolehbs4bM Hello friends this is our KuThAsThA movie trailer pls watch it and if u feel it's good pls like and share it and do broadcast for ur contacts pls support new talents UR LIKES AND SHARE DECIDE THE FUTURE OF MANY CINI ASPIRANTS WHO WORKED DAY AND NGHT Regards Arjun Koundinya

Trailer on Aug 2 @ 5 pm

Image
Plz watch

Announcement regarding new artist

Image

No time to love

💌😍😍⚔#love⚔😍😍💌 காதலிக்க நேரமில்லை , நான் பேச நெனைக்கிறேன் facebook-ல் நீ இல்லை, நான் பார்ததுன் ஒருமுகம்ம், உன் முகம் என் மனதில் மறையவில்லை உனை பார்க்காமல் உடல்நிலை சரியில்லை, உன்னை சிட்டுக்குருவியாய் கொண்டு என் கனவை கொண்டேன், கவிதை பொழிய தென்தன் மனதில் காதல் கடலை கண்டேன், காதல் கடலில் தேடிப்பார்த்தேன் உந்தன் இதய அறையை கண்டேன், கடல் கன்னி காதல் தண்ணி Single-haa நீ...  நான் commited ஆக நினைக்கிறேனே.... 💌💘💘💘💘💘💌 காதலின் ஆழம்.. சுரங்கவியல் தூரம்... கண்டுகொள்ள சென்றேன்   என் உயிரையே காணும்.. 💘💘💘💘💘💘💘 😜😜😜😜😜😜😜 😘😘😘😘😘😘😘 Writs by: Gnanam Hipnhoptamizha ..... 💌😉😉😉😉😉💌...

வந்தாய் அண்ணா

என் ஆதி அண்ணா விற்கு மீண்டும் நன்றி சொல்லும் ஓர் கவிதைக்காணொலி காணவும்  https://youtu.be/asgsSpmMtkY

No Fakism Plz video

Image
Plz watch the video of no fakism plz in our channel Ajay FAW TV and dont forget to subscribe https://youtu.be/YO1eRAPFHhc

FAW version based on clubbula mubbula

FAW version of Clubbula mubbula based poem for single pasanga coming soon... https://youtu.be/WoSUbOW5liM

தோல்வி என்பது நிஜமல்ல நிழல் | ஓர் காணொலி

ஆதி அண்ணா  சொன்ன "தோல்வி என்பது நிஜமல்ல நிழல்"  என்பதனை விளக்கும் ஓர் காணொலி    https://youtu.be/izR_m-5kGAM

எச்சரிக்கை

Image
எச்சரிக்கை !!! ஒரு நாள் நீ என்னை சந்தித்தால் என் த்ரோகியே நீயும் சிந்திப்பாய் ஏனோ த்ரோகம் செய்துவிட்டு உன் வாழ்வை நீயே அழித்துக்கொண்டாய் Poet FAW விற்கு poetry மீது காதல் வந்தது poetry மீது கொண்ட காதல் த்ரோகத்தை வென்றது இருந்த போதும் த்ரோகத்தின் வன் ம மென்பது கனவில் வந்து வாழ்வில் நின்று த்ரோகத்தை வெல்வதே Whatever you did Whatever you said Everything your karma Wherever you be whoever you be You are the real traitor என்னவிட்டு போனதால என்ன ஆனேன் Poet FAW வா நான் மாறினேன் ஒரு முறை என் blog – ல் போயி poem பாரு                     -A JA Y(FAW)

நட்பே துணை

Image

5000+

Image

Our blogs

English:  www.pdfofindenglish.blogspot.com Tamil:  www.pdfofindtamil.blogspot.com Spirituality:  www.pdfofindspirit.blogspot.com

தோல்வி enbadhu நிஜமல்ல நிழல்

Image
தோல்வி enbadhu நிஜமல்ல நிழல் என் மாற்றம் ஏமாற்றத்தினால் வந்த மாற்றம் மாற்றம் மாறாது அது ஏமாற்றமாகவும் இருக்கலாம் மாற்றம் ஒரு மாற்றதிற்கான வாயிற்கதவு எனவே அண்ணன் சொல் படி மீசைய முறுக்கி செல்வோம் மாற்றம் தன் நிலையை மாற்றும் நம் நிலைக்கேற்ப மாற்றும் இந்நிலையும் மாறும் எந்நிலை நம் நிலை மாற்றம் என்பது மழை நாம் ஓர் நிலம் மழை பொதுவாய் வரும் அதை வைத்து விவசாயம் செய்து நாம் உண்டு உலகிற்கு உணவளிக்கலாம்   வீணாக்கலாம் , சேகரிக்கலாம் அது போல மாற்றத்தால் கற்கலாம் கற்பிக்கலாம் கல்லாமல் போனால் அம்மாற்றம் ஏமாற்றமே நாம் மாறலாம் மாற்றத்தினால் “CHANGES NEVER CHANGE”               -A JA Y(FAW)

My favourites

Image

Pub g

Image
https://youtu.be/AS2DWKSE3kE

வாழ்த்துக்கள் அண்ணா

Image
All Theatre u நம்ம படம் தான் "All thearteru  நட்பேதுணை தான்   எல்லா theater um house fullu house fullu  Firstday first show ticket வாங்கி போவேன் ஜாலியா Onspot poem by  # AJAY_FAW   # PDFOFIND

எங்க style clubbula mubbula

Image
எங்க style clubbula mubbula க்ராமத்து பசங்களெல்லாம் உதறி தள்ளிட்டு Insta- க்ரமத்துல ஆள தேடுரறா Color உ color ஆ cover உ pic ah வெச்சிட்டு Instant lover காக பிச்சை எடுக்கறா Twitter u tweeting u அப்பறம் dating u நம்ம கலாச்சாரம் ஆயிடுச்சி அபச்சாரம் எல்லா பொண்ணுங்களையும் குறை சொல்லவில்லைங்க என்னோட sisters கூட பொண்ணுங்க தானுங்க எல்லா பசங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க இந்த மாறி case u ங்க ரொம்ப ஜாஸ்தி ஆச்சிங்க                     -A JA Y(FAW)

வா தலைவா

Image
வா தலைவா வா வா வா ….. Hip hop தலைவா HHt 2 வாக வா நட்பே துணை என நீ யே துணையாய் வா உன்னை விட வேறொரு தலைவா உண்டா என் நினைவு முழுதும் நீயே என் தலைவா நான் உந்தன் faw              -Ajay(faw) #AJAY_FAW #PDFOFIND  

விரைவில்

Image
கவிதை இயற்றி முடிக்கப்பட்டது விரைவில் நட்பே thunai கவிதையை இங்கு காணலாம். கல்வியே நம் ayudham கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ENGLISH BLOG  இல் விரைவில் காணலாம்                        -"POET" AJAY FAW

வாழ்த்து

Image
என்னை வாழ்த்திய ஆசிரியருக்கு மிக்க நன்றி           - Poetry Development Federation of INDia குழுமம்

கல்வியே நம் AYUDHAM

Image
கல்வி யே நம் AYUDHAM கல்வி கரையில் கற்பது நாள் சில கரை தாண்டி கற்கும் யுகம் பல கரை தாண்டி கற்ற கல்வி கறை படியாமல் வாழ்வோர் சிலர் கறை படிந்து வாழ ஏன் கற்கவேண்டும் கரை கடந்து கல்வியால் வாழ்வோம் யுகம் கடந்து                            -A JA Y (FAW)

நாளை மாணவர்கலளுக்காக ஓர் கவிதை

Image

Visit

Image
https://youtu.be/1LPTNRr095o

Great ji

Image
Hip hop tamizha anna's greatji song's my clg version written and presented to our clg chairman principal and dignitories  # AJAY_FAW   # PDFOFIND

Thanks for recognizing

Image
My poem published as announcement in world's largest hip hop tamizha fans group

ஆதியே என் ஆதி

Image
ஆதியே என் ஆதி பார்த்தனுக்கு க்ருஷ்ணன் சாரதி என் பக்கம் அண்ணன் ஆதி அவரே என் ஆதி - ஆதி மட்டுமா ? அந்தமும் அவரே அவரே என் அந்தாதி நான் கண்ட அந்த ஆதி என் hip hop tamizha ஆதி அண்ணா …….. என் கனவுல தினமும் வந்தீங்க என் கலை அறிவை வளர்துத்தந்தீங்க Great ji great ji னு சொன்னீங்க என்ன great ஆ பண்ணீங்க எனக்கு எப்பவும் அந்தாதி என்னோட அண்ணன் ஆதி ங்க             -A ja y(faw)

வரும் 20/02/2019

Image
அண்ணன் பிறந்தநாள் கவிதை காணத்தயார் ஆகுங்கள்

Thank U

Image
Thank you #AADHI_ANNA Logu S Sekar sir Subash Sathish and all well wishers I hope you will continue your support