No time to love

💌😍😍⚔#love⚔😍😍💌

காதலிக்க நேரமில்லை ,
நான் பேச நெனைக்கிறேன் facebook-ல் நீ இல்லை,
நான் பார்ததுன் ஒருமுகம்ம்,
உன் முகம் என் மனதில் மறையவில்லை
உனை பார்க்காமல் உடல்நிலை சரியில்லை,

உன்னை சிட்டுக்குருவியாய் கொண்டு
என் கனவை கொண்டேன்,

கவிதை பொழிய தென்தன் மனதில்
காதல் கடலை கண்டேன்,
காதல் கடலில் தேடிப்பார்த்தேன் உந்தன் இதய அறையை கண்டேன்,

கடல் கன்னி
காதல் தண்ணி
Single-haa நீ...
 நான் commited ஆக நினைக்கிறேனே....

💌💘💘💘💘💘💌

காதலின் ஆழம்..
சுரங்கவியல் தூரம்...
கண்டுகொள்ள சென்றேன்   என் உயிரையே காணும்..
💘💘💘💘💘💘💘
😜😜😜😜😜😜😜
😘😘😘😘😘😘😘
Writs by: Gnanam Hipnhoptamizha .....
💌😉😉😉😉😉💌...

Comments