எங்க style clubbula mubbula

எங்க style clubbula mubbula

க்ராமத்து பசங்களெல்லாம் உதறி தள்ளிட்டுInsta-க்ரமத்துல ஆள தேடுரறாColor color cover pic ah வெச்சிட்டுInstant lover காக பிச்சை எடுக்கறாTwitter u tweeting uஅப்பறம் dating u
நம்ம கலாச்சாரம் ஆயிடுச்சி அபச்சாரம்எல்லா பொண்ணுங்களையும் குறை சொல்லவில்லைங்கஎன்னோட sisters கூட பொண்ணுங்க தானுங்கஎல்லா பசங்களும் கொஞ்சம் உஷாராஇருங்க இந்த மாறி case uங்க ரொம்பஜாஸ்தி ஆச்சிங்க                    -AJAY(FAW)

Comments

Popular posts from this blog

DHROGIGAL ஜாக்கிரதை