தோல்வி enbadhu நிஜமல்ல நிழல்


தோல்வி enbadhu நிஜமல்ல நிழல்
என் மாற்றம் ஏமாற்றத்தினால் வந்த மாற்றம்
மாற்றம் மாறாது அது ஏமாற்றமாகவும் இருக்கலாம்
மாற்றம் ஒரு மாற்றதிற்கான வாயிற்கதவு
எனவே அண்ணன் சொல் படி
மீசைய முறுக்கி செல்வோம்
மாற்றம் தன் நிலையை மாற்றும்
நம் நிலைக்கேற்ப மாற்றும்
இந்நிலையும் மாறும்
எந்நிலை நம் நிலை
மாற்றம் என்பது மழை
நாம் ஓர் நிலம்
மழை பொதுவாய் வரும்
அதை வைத்து விவசாயம் செய்து
நாம் உண்டு உலகிற்கு உணவளிக்கலாம்
 வீணாக்கலாம், சேகரிக்கலாம்
அது போல மாற்றத்தால்
கற்கலாம் கற்பிக்கலாம்
கல்லாமல் போனால்
அம்மாற்றம் ஏமாற்றமே
நாம் மாறலாம் மாற்றத்தினால்
“CHANGES NEVER CHANGE”
              -AJAY(FAW)



Comments