Popular posts from this blog
Trailer on Aug 2 @ 5 pm
DHROGIGAL ஜாக்கிரதை
For English: www.pdfofindenglish.blogspot.com DHROGIGAL ஜாக்கிர்தை ஓர் பனிக்காலத்தின் வெயிற்பொழுது நான் உன்னை சந்தித்தேன் அப்பொழுது நான் ஏற்றேன் அப்பொழுதை நற்பொழுதென நாம் இருவர் ஒன்றானோம் பழகினோம் இருவர் ஒருவரானோம் பூக்கள் பூத்துக்குலுங்கும் வேளை வந்தாய் என் வீட்டு பூந்தோட்டத்திற்கு நீ வந்ததால் நான் வியந்தேன் பசுமையான தோட்டத்தில் பைந்தமிழென பச்சை உடையில் பளிச்சென வந்தாய் பல விந்தை மனிதரைப்போல் வீழ்வேனோ என நினைக்க நீ என்னை வீழ்த்தினாய் உன் பூவிழியால் ஒற்றை அலையினை கற்றையாக்கினோம் புலனத்துள் (whatsapp) புகுந்தோம் - இளங்கலை பெறும்முன்னே - இயங்கலை (online) அடைந்தோம் என்னுள் ஏதோ மாற்றம் உணர்ந்தேன் எனக்கு புரியவில்லை அது ஏமாற்றமென பின்னர் ஓர் புத்தாண்டு கொண்டாடிய பின் நான் உணர்ந்தேன் அந்த மாற்றம் ஏமாற்றமென நான் துரோகிக்கப்பட்டேன் என உணர்ந்தேன் வியந்தேன் திகைத்தேன் வீழ்ந்தேன் மீ...

Wow vera level bro ,athula antha end unga name semma hit bro ....
ReplyDelete