எச்சரிக்கை

எச்சரிக்கை !!!
ஒரு நாள் நீ என்னை சந்தித்தால்
என் த்ரோகியே நீயும் சிந்திப்பாய்
ஏனோ த்ரோகம் செய்துவிட்டு
உன் வாழ்வை நீயே அழித்துக்கொண்டாய்
Poet FAW விற்கு poetry மீது
காதல் வந்தது poetry மீது
கொண்ட காதல் த்ரோகத்தை வென்றது
இருந்த போதும் த்ரோகத்தின் வன்மென்பது
கனவில் வந்து வாழ்வில் நின்று
த்ரோகத்தை வெல்வதே
Whatever you did
Whatever you said
Everything your karma
Wherever you be whoever you be
You are the real traitor
என்னவிட்டு போனதால என்ன ஆனேன்
Poet FAW வா நான் மாறினேன்
ஒரு முறை என் blog –ல்
போயி poem பாரு

                    -AJAY(FAW)

Comments

Popular posts from this blog

DHROGIGAL ஜாக்கிரதை