It is a Unit of Global AAdhists HUB
PDF of IND குழுமத்தின் தமிழ் கவிதைகளுக்கென பிரத்யேக தளம்தமிழ் கவிதைகளை pdfofindtamil.blogspot.com எனும் இத்தளத்தில் ரசிக்கலாம் For English: "pdfofindenglish.blogspot.com"
Spirituality: "www.pdfofindspirit.blogspot.com"
விரைவில்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கவிதை இயற்றி முடிக்கப்பட்டது விரைவில் நட்பே thunai கவிதையை இங்கு காணலாம். கல்வியே நம் ayudham கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ENGLISH BLOG இல் விரைவில் காணலாம் -"POET" AJAY FAW
ஆதியே என் ஆதி பார்த்தனுக்கு க்ருஷ்ணன் சாரதி என் பக்கம் அண்ணன் ஆதி அவரே என் ஆதி - ஆதி மட்டுமா ? அந்தமும் அவரே அவரே என் அந்தாதி நான் கண்ட அந்த ஆதி என் hip hop tamizha ஆதி அண்ணா …….. என் கனவுல தினமும் வந்தீங்க என் கலை அறிவை வளர்துத்தந்தீங்க Great ji great ji னு சொன்னீங்க என்ன great ஆ பண்ணீங்க எனக்கு எப்பவும் அந்தாதி என்னோட அண்ணன் ஆதி ங்க -A ja y(faw)
For English: www.pdfofindenglish.blogspot.com DHROGIGAL ஜாக்கிர்தை ஓர் பனிக்காலத்தின் வெயிற்பொழுது நான் உன்னை சந்தித்தேன் அப்பொழுது நான் ஏற்றேன் அப்பொழுதை நற்பொழுதென நாம் இருவர் ஒன்றானோம் பழகினோம் இருவர் ஒருவரானோம் பூக்கள் பூத்துக்குலுங்கும் வேளை வந்தாய் என் வீட்டு பூந்தோட்டத்திற்கு நீ வந்ததால் நான் வியந்தேன் பசுமையான தோட்டத்தில் பைந்தமிழென பச்சை உடையில் பளிச்சென வந்தாய் பல விந்தை மனிதரைப்போல் வீழ்வேனோ என நினைக்க நீ என்னை வீழ்த்தினாய் உன் பூவிழியால் ஒற்றை அலையினை கற்றையாக்கினோம் புலனத்துள் (whatsapp) புகுந்தோம் - இளங்கலை பெறும்முன்னே - இயங்கலை (online) அடைந்தோம் என்னுள் ஏதோ மாற்றம் உணர்ந்தேன் எனக்கு புரியவில்லை அது ஏமாற்றமென பின்னர் ஓர் புத்தாண்டு கொண்டாடிய பின் நான் உணர்ந்தேன் அந்த மாற்றம் ஏமாற்றமென நான் துரோகிக்கப்பட்டேன் என உணர்ந்தேன் வியந்தேன் திகைத்தேன் வீழ்ந்தேன் மீ...
Comments
Post a Comment