கல்வியே நம் AYUDHAM

கல்வியே நம் AYUDHAM
கல்வி கரையில் கற்பது நாள் சில
கரை தாண்டி கற்கும் யுகம் பல
கரை தாண்டி கற்ற கல்வி
கறை படியாமல் வாழ்வோர் சிலர்
கறை படிந்து வாழ
ஏன் கற்கவேண்டும் கரை கடந்து
கல்வியால் வாழ்வோம் யுகம் கடந்து
                           -AJAY (FAW)



Comments

Post a Comment