MY DEAR ஸ்ரீ

MY DEAR ஸ்ரீ
My dear ஸ்ரீ
என்ன பார்த்து சிரி
நீ சிரிக்க I’m always free
இது சிரிச்சா போச்சு “ROUND” இல்லம்மா
நீ சிரிக்காம என் “HEART”ல் “SOUND” இல்லம்மா
லப் டப் “SOUND” இல்லம்மா
My Dear ஸ்ரீ
நீ  சிரிக்காம போறது சரியில்லம்மா
நீ சிரிச்சிட்டா எனக்கு “worry” இல்லம்மா
I chant Hari you don’t worry
Plz just-u சிரி
                       -AJAY(FAW)


Comments

Popular posts from this blog

DHROGIGAL ஜாக்கிரதை