தோல்வி enbadhu நிஜமல்ல நிழல் என் மாற்றம் ஏமாற்றத்தினால் வந்த மாற்றம் மாற்றம் மாறாது அது ஏமாற்றமாகவும் இருக்கலாம் மாற்றம் ஒரு மாற்றதிற்கான வாயிற்கதவு எனவே அண்ணன் சொல் படி மீசைய முறுக்கி செல்வோம் மாற்றம் தன் நிலையை மாற்றும் நம் நிலைக்கேற்ப மாற்றும் இந்நிலையும் மாறும் எந்நிலை நம் நிலை மாற்றம் என்பது மழை நாம் ஓர் நிலம் மழை பொதுவாய் வரும் அதை வைத்து விவசாயம் செய்து நாம் உண்டு உலகிற்கு உணவளிக்கலாம் வீணாக்கலாம் , சேகரிக்கலாம் அது போல மாற்றத்தால் கற்கலாம் கற்பிக்கலாம் கல்லாமல் போனால் அம்மாற்றம் ஏமாற்றமே நாம் மாறலாம் மாற்றத்தினால் “CHANGES NEVER CHANGE” -A JA Y(FAW)