jallikattu நீ mallukattu

JALLIKATTU நீ MALLUKATTU
தைப்பொறந்தா ஜல்லிகட்டு
நீயும் வந்து மல்லுகட்டு
பாய்ந்து செல்லும் காளைகள்
அதை அடக்க சீரறும் காளையர்கள்
இது ஜல்லிக்கட்டு நீயும் மல்லுக்கட்டு
தை மாசம் வந்தாச்சுஊருல
ஜல்லிகட்டும் வெச்சாச்சு
வீரர்கள் ஜெயிச்சாச்சு
தைப்பொறந்தா வழி பொறக்கும்
வாடி வாசல் நடை திறக்கும்
ஜல்லிக்கட்டு களைய கட்டும்
இது ஜல்லிகட்டு நீயும் மல்லுக்கட்டு

                         -AJAY(FAW)    

Comments

Popular posts from this blog