Posts

Showing posts from January, 2019

வரவேற்கிறோம்

Image
அனைவரையும் வருக ! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம் -Poetry Development Federation of INDia

wanted

Image

jallikattu நீ mallukattu

Image
JALLIKATTU நீ MALLUKATTU தைப்பொறந்தா ஜல்லிகட்டு நீயும் வந்து மல்லுகட்டு பாய்ந்து செல்லும் காளைகள் அதை அடக்க சீரறும் காளையர்கள் இது ஜல்லிக்கட்டு நீயும் மல்லுக்கட்டு தை மாசம் வந்தாச்சு – ஊருல ஜல்லிகட்டும் வெச்சாச்சு வீரர்கள் ஜெயிச்சாச்சு தைப்பொறந்தா வழி பொறக்கும் வாடி வாசல் நடை திறக்கும் ஜல்லிக்கட்டு களைய கட்டும் இது ஜல்லிகட்டு நீயும் மல்லுக்கட்டு                          -A JA Y(FAW)     

jallikattu நீ mallukattu soon

Image

ஊடக பங்குதாரர்

Image
நமது மாவட்டம் பத்திரிக்கையினை நமது ஊடக  பங்குதாரராக இணைத்துக்கொள்ள மிகவும் பெருமையடைகிரோம்

எழிலோவியா

Image
என் ஆசிரியரின் யுவராணிக்காக

MY spiritual poem

Image
எனது ஆன்மீக படைப்பினை காணுமாறு கேட்டுக்கொள்கிறேன் link: www.pdfofindspirit.blogspot.com                                                 உங்கள்,                                                AJAY FAW

DHROGIGAL ஜாக்கிரதை

Image
For English: www.pdfofindenglish.blogspot.com                             DHROGIGAL ஜாக்கிர்தை ஓர் பனிக்காலத்தின் வெயிற்பொழுது நான் உன்னை சந்தித்தேன் அப்பொழுது நான் ஏற்றேன் அப்பொழுதை நற்பொழுதென நாம் இருவர் ஒன்றானோம் பழகினோம் இருவர் ஒருவரானோம் பூக்கள் பூத்துக்குலுங்கும் வேளை வந்தாய் என் வீட்டு பூந்தோட்டத்திற்கு நீ வந்ததால் நான் வியந்தேன் பசுமையான தோட்டத்தில் பைந்தமிழென பச்சை உடையில் பளிச்சென வந்தாய் பல விந்தை மனிதரைப்போல் வீழ்வேனோ என நினைக்க நீ என்னை வீழ்த்தினாய் உன் பூவிழியால்   ஒற்றை அலையினை கற்றையாக்கினோம் புலனத்துள் (whatsapp) புகுந்தோம் - இளங்கலை பெறும்முன்னே - இயங்கலை (online) அடைந்தோம் என்னுள் ஏதோ மாற்றம் உணர்ந்தேன் எனக்கு புரியவில்லை அது ஏமாற்றமென பின்னர் ஓர் புத்தாண்டு கொண்டாடிய பின் நான் உணர்ந்தேன் அந்த மாற்றம் ஏமாற்றமென நான் துரோகிக்கப்பட்டேன் என உணர்ந்தேன் வியந்தேன் திகைத்தேன் வீழ்ந்தேன்   மீள முயன்றேன் எழுந்தேன் கவிஞனாய்                             -AJAY(FAW)