Posts

Showing posts from 2018

DHROGIGAL ஜாக்கிரதை வரும் jan 2

Image
வரும் JAN 2 DHROGIGAL ஜாக்கிரதை- www.pdfofindtamil.blogspot.com ஆங்கிலத்தில் No fakism plz www.pdfofind.blogspot.com  

23/12/2018 நம் ஆங்கில பக்கம் www.pdfofind.blogspot.com -ல்

Image
வரும் ஞாயிறு 23/12/2018 நம் ஆங்கிலப்பக்கத்தில்(www.pdfofind.blogspot.com)ல் ENGLISH தமிழ்த்தாய் வணக்கம்

இந்த ஞாயிறு

Image
இந்த ஞாயிறு ஆங்கில பக்கத்தில் தமிழ் தாயிற்கு ஒரு English  கவிதை  link: www.pdfofind.blogspot.com

குரு வந்தனம்

Image
குரு வந்தனம் அன்று நான் சிறியோன் கண்டேன் ஆசிரியனை அச்சிறியோன்  சிறந்தோன் ஆனேன் என்றும் பெரியோன் ஆசிரியன் ஆசான் என் ஈசன் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்பித்தவனுக்கு எங்கும் சிறப்பு கல்வி என்பது கண் கண் தானம் சிறந்த தானம் கல்வி (கண் )ஐ  தானம் செய்யும் குரு நமக்கு வாழ்வாதாரம் கல்வி ரோஜாவை முள்ளின்றி  தந்த ராஜா என் ஆசான் அவனே என் ஈசன்                                                                              - A JA Y(FAW)

வரவேற்கிறேன்

Image
வணக்கம் சகோதர சகோதரிகளே  நம் Poetry Development Federation of INDia  கவிதையகம் சார்பாக  இப்போது தமிழுக்கென பிரத்யேகமான  புதிய பரிணாமத்திற்கு வரவேற்கிறேன்    www.pdfofindtamil.blogspot.com ஆங்கிலத்திற்கு வழக்கமான முகவரி( www.pdfofind.blogspot.com )யினை பயன் படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்  இப்படிக்கு  உங்கள் அன்பான, A JA Y(FAW)